Tuesday, April 28, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுDIG டி.சி.ஈ.தனபாலவுக்கு பதவி உயர்வு

DIG டி.சி.ஈ.தனபாலவுக்கு பதவி உயர்வு

பிரதி பொலிஸ் மா அதிபர் டி.சி.ஈ. தனபால சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம், பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டி.சி.ஈ. தனபால சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 29ம் திகதி முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles