Tuesday, January 20, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுப்புற கவிழ்ந்த பொலிஸ் ஜீப்

குப்புற கவிழ்ந்த பொலிஸ் ஜீப்

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான பொலிஸ் ஜீப் ஒன்று வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டுள்ளது.

நேற்று (11) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாங்குளத்தில் இருந்து ஒட்டுச்சுட்டான் நோக்கி பயணித்த குறித்த பொலிஸ் ஜீப் ஒன்று தச்சடம்பன் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி தடம் புரண்டுள்ளது.

இதன் போது சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles