Tuesday, April 29, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதாள குழு உறுப்பினர்கள் 43 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை

பாதாள குழு உறுப்பினர்கள் 43 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை

வெளிநாட்டில் உள்ள இலங்கை குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதுடன், டுபாயிலிருந்து வேறு நபர்களின் பெயர்களில் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நாட்டின் முன்னணி குற்றவாளியான மன்னா ரமேஷ் சமீபத்தில் டுபாயில் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles