Thursday, May 8, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல ஆபாச பட நடிகை

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல ஆபாச பட நடிகை

பிரபல ஆபாச பட நடிகையான சோபியா லியோன் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

26 வயதான சோபியா லியோன் அண்மையில் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியாமியில் இருக்கும் தனது வீட்டில் வசித்து வந்த நடிகை சோபியாவை தொடர்பு கொள்ள இயலாததால், நேற்று பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நடிகையின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவர் மர்மமான முறையில் உயிரிழந்தவாறு சடலமாக மீட்கப்பட்டார்.

பின், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோபியாவின் மரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவரது சிறிய தந்தை மைக் ரொமெரோ தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்குள் ஆபாச திரைப்படத் துறையில் பதிவான நான்காவது மரணம் இதுவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles