Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரம்யா வணிகசேகர காலமானார்

ரம்யா வணிகசேகர காலமானார்

மூத்த ஊடகவியலாளரும் பிரபல வானொலி தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா வணிகசேகர காலமானார்.

அவர் இன்று காலை காலமானதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த ஊடகவியலாளரான இவர் தனது 73 ஆவது வயதில் காலமானார்.

1976 ஆம் ஆண்டு மேடை நாடகத்தில் அறிமுகமான இவர், 1978 ஆம் ஆண்டு ‘மன ரஞ்சனா வேத வர்ஜனா’ என்ற மேடை நாடகத்தில் தனது திருப்புமுனைப் பாத்திரத்தை வகித்தார்.

1980 இல், ரேடியோ சிலோனில் ஒரு வானொலி தொகுப்பாளராக கால்பதித்த அவர், 2006 இல் ஓய்வு பெறும் வரை செய்தி தொகுப்பாளராக இருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles