Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுகர்வோர் அதிகார சபையின் தலைவர் பதவி விலகல்

நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் பதவி விலகல்

நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல உள்ளிட்ட பணிப்பாளர் சபையை இராஜினாமா செய்யுமாறு வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் அறிவித்திருந்தார்.

இதன்படி தலைவருடன் மற்றுமொரு பணிப்பாளர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை பல வருடங்களாக ஒரே பதவிகளை வகித்து வருவதால், அவர்களை நீக்கி புதிய பணிப்பாளர் சபையை நியமிக்கும் வகையில் வர்த்தக அமைச்சர் பதவி விலகுமாறு கோரியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles