தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வெப்பம் காரணமாக மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் மனஅழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.