Saturday, June 20, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி வைத்தியர் ஒருவர் கைது

போலி வைத்தியர் ஒருவர் கைது

போலி வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய நபர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த வைத்திய நிலையத்தை பதிவு செய்த வைத்தியர் கடந்த வருடம் வெளிநாடு சென்றதையடுத்து சந்தேக நபர் வைத்தியர் போன்று வேடமணிந்து வைத்திய நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles