Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தளத்தில் தோன்றிய முதலை

புத்தளத்தில் தோன்றிய முதலை

புத்தளம் – எலுவாங்குளம் சப்பாத்து பாலத்திற்கு அருகில் நேற்று காலை முதலையொன்று உறங்கிக் கொண்டிருக்கும் காட்சியை காணக்கூடியதாக இருந்துள்ளது.

குறித்த முதலை சுமார் 6 அரை அடிக்கும் அதிக நீளமுடையதாக இருக்கும் என கருதப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles