Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாய்ப்பால் புரைக்கேறி சிசு பலி

தாய்ப்பால் புரைக்கேறி சிசு பலி

பலாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 05 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புறைக்கேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளது.

பலாங்கொடை – மாரதென்ன பிரதேசத்தில் பிறந்து 05 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles