Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'மன்னா ரொஷானின்' சகோதரர் துப்பாக்கிச்சூட்டில் பலி

‘மன்னா ரொஷானின்’ சகோதரர் துப்பாக்கிச்சூட்டில் பலி

UPDATE –  ஹங்வெல்ல- நிரிபொல பிரதேசத்தில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘மன்னா ரொஷானின்’ மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபர் மற்றுமொரு நபருடன் கெப் வண்டியில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடன் பயணித்த மற்றைய நபரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னா ரொஷான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி பாதுக்க, துன்னானை, வெந்தேசி வத்த காணியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles