Friday, October 3, 2025
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணை வன்புணர முயற்சி செய்த அதிபர் கைது

பெண்ணை வன்புணர முயற்சி செய்த அதிபர் கைது

பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் அதிபர் ஒருவரை தொம்பகஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த பெண்ணொருவரை அவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிபர் இன்று (04) மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles