Saturday, June 20, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎண்ணெய் விலையில் மாற்றம்

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.97 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதே வேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.83 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles