Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசோலார் பேனல் விவசாய திட்டம் இலங்கையில்

சோலார் பேனல் விவசாய திட்டம் இலங்கையில்

இலங்கையில் முதன்முறையாக, ‘சோலார் பேனல்கள்’ மூலம் மின்சாரம் வழங்கும் அரை-வெளிப்படையான முன்னோடி விவசாயத் திட்டம் கண்டி மாவட்டத்தின் ஹந்தான பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.

இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு உட்பட பல அரச நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles