Tuesday, April 21, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதிக்கு பரிசு வழங்கினார் பொலிஸ்மா அதிபர்

ஜனாதிபதிக்கு பரிசு வழங்கினார் பொலிஸ்மா அதிபர்

புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று (29) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

36வது பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின்னர் தேஷபந்து தென்னகோன் ஜனாதிபதியை சந்தித்தார்.

புதிய பொலிஸ் மா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவருடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு பாரம்பரிய பரிசில் ஒன்றை வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles