Monday, June 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவி கொட்டுக்கு இலக்கான 10 மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்கான 10 மாணவர்கள் வைத்தியசாலையில்

ஹல்தமுல்ல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 மாணவர்கள் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹல்தமுல்ல பத்கொட பாடசாலையில் தரம் 10,11,12 இல் கல்வி கற்கும் 8 மாணவிகளும், 2 மாணவர்களுமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாடசாலையில் நடத்தப்பட்ட மேலதிக வகுப்புகளில் பங்கேற்று வீடு திரும்பும் சந்தர்பத்திலேயே இவ்வாறு அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

சம்பவம் மேலதிக விசாரணைகளை ஹபுத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles