Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

ஜப்பானில் நிர்மாணத் துறையில் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

SLBFE மற்றும் ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட ஆட்சேர்ப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த வேலை வாய்ப்பு விளம்பரப்படுத்தப்படுகிறது.

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மார்ச் 09 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் அல்லது 0112 882235 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles