Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்ற வளாகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் அதிகாரி

நீதிமன்ற வளாகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் அதிகாரி

மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles