Wednesday, August 6, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிராம உத்தியோகத்தர்கள் 2,000 பேருக்கு நியமனம்

கிராம உத்தியோகத்தர்கள் 2,000 பேருக்கு நியமனம்

புதிதாக 2,000 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் பரீட்சையின் பெறுபேறுகளும் பரீட்சை திணைக்களத்தினால் பொதுநிர்வாக அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தகுதியான சுமார் 4,000 பரீட்சார்த்திகளை நேர்முகப்பரீட்சைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles