Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன் வலையில் சிக்கிய 3,700 கிலோ எடை கொண்ட சுறா மீன்

மீன் வலையில் சிக்கிய 3,700 கிலோ எடை கொண்ட சுறா மீன்

யாழ் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம் வட்டாரத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் நேற்று (25) பாரிய சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.

உடுத்துறை 10ம் வட்டாரத்தில் இருந்து நேற்று கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவருக்கே இந்த அதிர்ஷ்டர் கிட்டியுள்ளது.

குறித்த சுறா மீனுடைய மொத்த நிறை 3700Kg எனவும், நீண்ட காலத்திற்கு பிறகு வடமராட்சி கிழக்கில் அகப்பட்ட அதிகளவான நிறை உடைய சுறா மீன் இதுவாக உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles