பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதற்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.
இதன்படி, இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பதவியேற்றுள்ளார்.