பாலஸ்தீன மேற்குக் கரையின் கட்டுப்பாட்டை கொண்டிருந்த பிரதமர் மொஹமட் ஷ்டய்யே பதவி விலக தீர்மானித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக கூறினார்.