டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 60 டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்டதாகவும், தற்போது அது 24 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் 10,417 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.