Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

சபாநாயகர் நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் கைச்சாத்திட்டமைக்காக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, ஜி.எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles