Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராஜகிரியவில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

ராஜகிரியவில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

ராஜகிரிய – ஒபயசேகரபுர – நியூகொலன்னாவ வீதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டது.

இச்சம்பவம் இன்று பகல் வேளையில் இடம்பெற்றது.

பொலிசாரின் உதவியுடன் தீயணைப்புபடையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீப்பரவலால் பெறுமதிவாய்ந்த சொத்துக்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது்

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ராஜகிரிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles