இலங்கை மின்சார சபையால், மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.