Sunday, September 7, 2025
31.1 C
Colombo
செய்திகள்உலகம்சீன கப்பல் பாலத்தில் மோதி விபத்து- இருவர் பலி

சீன கப்பல் பாலத்தில் மோதி விபத்து- இருவர் பலி

சீனாவில் போஷான் நகரில் இருந்து குவாங்சவ் நோக்கி சென்ற சரக்கு கப்பல், குவாங்சவ் நகரில், லிக்சின்ஷா பாலத்தின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததுடன் பின்னர், இதுதவிர 4 வாகனங்கள் கவிழ்ந்து நீருக்குள் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

இதில், 2 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் மாயமாகியுள்ளனர்.

கப்பலில் சரக்கு எதுவும் கொண்டு செல்லப்படாத நிலையில், கப்பலின் கப்டனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles