Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு1,000 கார் - வேன்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

1,000 கார் – வேன்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் சுமார் 1000 வேன்கள் மற்றும் கார்கள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறித்த பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles