Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார சபையின் பேச்சாளர் பதவி விலகினார்

மின்சார சபையின் பேச்சாளர் பதவி விலகினார்

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயெல் பிரியந்த பதவி விலகியுள்ளார்.

இதனை அமைச்சர் கஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தினார்.

தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ள அவர், பாடசாலை மாணவர்களின் கல்வியை குப்பி விளக்கு வெளிச்சத்தில் மேற்கொள்ள முடியும் என தெரிவித்தமைக்கு மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles