அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மிலாகிரிய அவென்யூ – ஏஷியன் கோர்ட் மார்ட் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குறித்த வயோதிபப் பெண் கீழே விழுந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.