Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரம், உலக மூளையழற்சி தினத்தை முன்னிட்டு நாளை சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது.

பேரழிவு தரும் நரம்பியல் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த என்செபாலிடிஸ் இன்டர்நெஷனலின் தற்போதைய பணியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருப்பதாக முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உலக மூளையழற்சி தினத்தை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் மாற்றுவதற்கு, கொழும்பு தாமரை கோபுரம் உலகெங்கிலும் உள்ள பல சர்வதேச அடையாளங்களுடன் இணைந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles