Monday, May 13, 2024
32 C
Colombo
செய்திகள்வணிகம்ஜனவரியில் பணவீக்கம் 6.5 ஆக உயர்வு

ஜனவரியில் பணவீக்கம் 6.5 ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2024 ஜனவரியில் 6.5 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த குறியீட்டின்படி, 2023 டிசெம்பரில் பணவீக்கம் 4.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், 2023 டிசெம்பரில் 1.6 சதவீதமாக இருந்த உணவுத் துறையில் பணவீக்கம் 2024 ஜனவரியில் 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை...

Keep exploring...

Related Articles