Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎலியை துரத்திச் சென்ற நபர் மரணம்

எலியை துரத்திச் சென்ற நபர் மரணம்

வீட்டுக்குள் எலி புகுந்தது தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவரும் எலியை துரத்திக் கொண்டிருந்த போது, ​​இளைய சகோதரர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சிகிச்சைக்காக தலங்கம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பத்தரமுல்லை தலங்கம தெற்கில் வசிக்கும் எகொடவத்த ஆரச்சியைச் சேர்ந்த அனுர கித்சிறி என்ற 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles