Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உலகம்பட்டாசு ஆலை விபத்து - 10 பேர் பலி!

பட்டாசு ஆலை விபத்து – 10 பேர் பலி!

இந்தியாவின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles