Saturday, April 11, 2026
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுஎல்.பி.எல் போட்டித் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

எல்.பி.எல் போட்டித் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

2024 எல்பிஎல் போட்டித் தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 21ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் சுற்றில் 20 போட்டிகளும் இறுதிச் சுற்றில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் இம்முறை 05 ஆவது தடவையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles