Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு42 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

42 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 குற்றவாளிகளுக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இன்று (15) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்காலத்தில் இந்த குற்றவாளிகள் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles