Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் சரிவு

தங்க விலையில் சரிவு

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, ​​இன்று (14) இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 161,850 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுன் 176,550 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 154,00 ஆகவும் பதிவாகியுள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles