நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்று (14) இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 161,850 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுன் 176,550 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 154,00 ஆகவும் பதிவாகியுள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.