Sunday, January 18, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தை இடம் மாற்ற யோசனை

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தை இடம் மாற்ற யோசனை

சர்வதேச சட்டங்களால் ஏற்ற வகையில், இலங்கையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் வேறொரு இடத்தில் அமைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles