Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிடீரென தீப்பற்றி எரிந்த கார்

திடீரென தீப்பற்றி எரிந்த கார்

வாத்துவ, பொத்துப்பிட்டிய கல்லுபர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

களுத்துறை மாநகர தீயணைப்புத் திணைக்களத்தின் தீயணைப்புப் படையினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தின் இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles