இன்று (13) பதிவான தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இன்றைய தங்க விலை:
24 கரட் 1 கிராம் – 23,360 ரூபா
24 கரட் 8 கிராம் (1 பவுண்ட்) – 178,900 ரூபா
22 கரட் 1 கிராம் – 20,500 ரூபா
22 கரட் 8 கிராம் (1 பவுண்ட்) – 164,000 ரூபா
21 கரட் 1 கிராம் – 19,750 ரூபா
21 கரட் 8 கிராம் (1 பவுண்ட்) – 156,550 ரூபா