Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇம்யூனோகுளோபுலின் சம்பவம்: உயர் அதிகாரிகளிடம் சிஐடி வாக்குமூலம்

இம்யூனோகுளோபுலின் சம்பவம்: உயர் அதிகாரிகளிடம் சிஐடி வாக்குமூலம்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து விநியோக திணைக்களத்தின் பிரதிநிதிகள் பலரிடம் இவ்வாறான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles