Saturday, May 2, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி 14 வயது சிறுவன் பலி

ரயில் மோதி 14 வயது சிறுவன் பலி

மொல்லிப்பொத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

யுனிட் 07 மொல்லிப்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்த 4 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயில் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles