Thursday, October 9, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கை: மேலும் 625 பேர் கைது

யுக்திய நடவடிக்கை: மேலும் 625 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 பேர் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 80 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுக்காக திறந்த பிடியாணை பெற்ற 7 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்களுக்கு திறந்த பிடியாணை பெற்ற 74 பேரும் இதன்கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles