Monday, June 22, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடைக்குள் புகுந்து கைவரிசை காட்டிய நபர் சிசிடிவியில் சிக்கினார்

கடைக்குள் புகுந்து கைவரிசை காட்டிய நபர் சிசிடிவியில் சிக்கினார்

மொனராகலையில் உள்ள கடையொன்றிற்குள் புகுந்து பல இலட்சம் ரூபா பணத்தை திருடிய நபர், சிசிடிவி கமெராவில் சிக்கியுள்ளார்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரையும் மேலும் நான்கு சந்தேக நபர்களையும் மொனராகலை பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles