Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார் நாமல்

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார் நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு நாள் தனிப்பட்ட விஜயமாக இன்று இந்தியாவுக்கு பயணிக்கிறார்.

இதன்போது அவர் அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்லவுள்ளதுடன், அவரது பயணத்தின் சிறப்பம்சமாக இன்று மாலை ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி மற்றும் டெல்லியில் தங்கியிருக்கும் போது, நாமல் தனிப்பட்ட ரீதியில் உயரதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles