தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டைக்கும் மத்தளவிற்கும் இடையிலான பிரிவில் 187வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிவேகி பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 4 ரஷ்யசுற்றுலாப் பயணிகள் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.