ஆட்டிப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுஆட்டிப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களுக்கு வெளிநபர் ஒருவர் விஷம் கலந்த பால் பக்கற்றை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் மூவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.