Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உலகம்லண்டனுக்கு சென்றார் இளவரசர் ஹரி

லண்டனுக்கு சென்றார் இளவரசர் ஹரி

இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிவிப்புடன் இளவரசர் ஹரி தனது தந்தை மன்னர் சார்லஸை சந்திக்க அங்கு சென்றுள்ளார்.

75 வயதான மன்னர் சார்ல்ஸ் தனது சிகிச்சைக்காக பொதுப் பணிகளில் இருந்து விலகுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அதன்படி, லண்டனில் உள்ள தனது இல்லமான கிளாரன்ஸ் ஹவுஸில் இருந்து மன்னர் சார்ல்ஸ் நேற்று (06) சண்ட்ரிங்ஹாம் அரண்மனைக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles