Saturday, May 3, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாராளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த எதிர்க்கட்சியினர்

பாராளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த எதிர்க்கட்சியினர்

பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை உத்தியோகபூர்வமாக இந்த அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது எதிர்க்கட்சிகளின் இருக்கைகள் வெற்றிடமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சரத் பொன்சேகா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் அமர்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles